தின தமிழ்

எனக்கு பிடித்த விளையாட்டு கட்டுரை – My Favourite Sports in Tamil

Photo of dtradangfx

எனக்கு பிடித்த விளையாட்டு கட்டுரை – My Favourite Sports in Tamil :- சிறுவனாக இருந்து வந்த காலம் தொட்டே எனக்கு பிடித்த விளையாட்டாக கிரிக்கெட் மட்டுமே இருந்து வந்தது. நான் மேல்நிலைப்பள்ளியில் படிப்பை தொடங்கிய காலம் முதலாக எனக்கு பிடித்தமான விளையாட்டாக கால்பந்து இருக்கிறது. உடலை உறுதியாக வைத்துக் கொள்வதற்கும் மனதை திடமாக வைத்துக் கொள்வதற்கும் ஏதாவது ஒரு விளையாட்டை தினசரி விளையாடி வருவது ஒவ்வொரு மனிதனுக்கும் ஆரோக்கியமானது என்று எனது தந்தை கூறுவார். அதனடிப்படையில் கால்பந்து விளையாடுவது மூலமாக அதிக தூரம் என்னால் ஓட முடிகிறது அனைவரும் ஒன்றாக ஒரே நேரத்தில் விளையாடுவதால் மனதிற்கு உற்சாகத்தையும் கொடுக்கிறது இதன் காரணமாகவே கிரிக்கெட்டிலிருந்து எனது மனம்  கால்பந்து  விளையாட்டிற்கு மாறியது.

My Favourite Sports in Tamil

தற்போதைய காலகட்டத்தில் நகரப் பள்ளிகளில் மாணவர்களுக்கு போதுமான அளவு விளையாட்டு மைதான இடம் இல்லை. ஆனால் எங்கள் பள்ளி கிராமப்புறத்தில் அமைந்திருக்கும் ஒரு நடுநிலைப்பள்ளி ஆகும். எங்கள் பள்ளி 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே தொடங்கப்பட்ட  பள்ளியாகும். எனவே எங்கள் பள்ளிக்கு போதுமான விளையாட்டு மைதானம் அப்போதே அமைக்கப்பட்டு விட்டது. எங்கள் பள்ளியில் மாணவர்களுக்கு பயன்படும் படியாக கால்பந்து மைதானம் முந்தைய காலம் தொட்டே இருக்கிறது. இந்த பள்ளியில் சேர்ந்த நாள் முதலாக விளையாட்டு ஆசிரியர் என்னை கால்பந்து விளையாட ஊக்குவித்தார்.

 அவரது அறிவுறுத்தலின்படி கால்பந்து விளையாட்டை விளையாட ஆரம்பித்தேன் கால்பந்து விளையாட்டில் ஈடுபாடு அதிகமாக ஏற்பட்டதன் விளைவாக மிக விரைவிலேயே எங்கள் பள்ளியை கால்பந்து விளையாட்டு அணியின் கேப்டனாக என் எண்ணை நியமித்தார் எங்கள் பள்ளி விளையாட்டு ஆசிரியர். எங்கள் பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழாக்களில் அனைத்து வகுப்பினருக்கு இடையேயான கால்பந்து போட்டி நடைபெறும் இவ்வகை போட்டிகளில் எங்கள் வகுப்பிற்கு விளையாடும் நான் ஒவ்வொரு ஆண்டும் பரிசில் பெற்று வந்திருக்கிறேன்

 இதோடு மட்டுமல்லாது அருகிலுள்ள பள்ளிகளில் இடையே நடக்கும் ஜோனல் விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று இந்த முறை மாவட்ட ரீதியான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. 

ஏன் இந்த விளையாட்டு உனக்கு அதிகம் பிடிக்கிறது என்று பலர் என்னிடம் கேட்பதுண்டு அதற்கான காரணமாக நான் கூறுவது இந்த விளையாட்டை எப்போது வேண்டுமானாலும் விளையாடலாம் மிகப் பெரிய மைதானம் இருந்தாலும் சரி சிறிய சாலை மைதானம் இருந்தாலும் சரி இந்த விளையாட்டை விளையாடலாம் மிகக் குறைந்த பொருட்செலவில் இந்த விளையாட்டிற்காக ஒரு பந்து மட்டும் வாங்கினால் போதும் அதனைக் கொண்டு வருடம் முழுவதும் பல நபர்கள் இணைந்து உற்சாகமாக விளையாடலாம் மழை காலங்களில் கூட கால்பந்து விளையாடுவதற்கு தடை ஏதுமில்லை போன்ற காரணங்களை நான் கூறுகிறேன்

Photo of dtradangfx

Subscribe to our mailing list to get the new updates!

Lorem ipsum dolor sit amet, consectetur.

எனக்கு பிடித்த ஆசிரியர் கட்டுரை

Kandha sasti kavasam tamil font - கந்த சஷ்டி கவசம், related articles, துரித உணவுகள் நன்மை தீமைகள் – fast food advantages and disadvantages, 5g நன்மை தீமைகள் – 5g pros and cons, முயற்சி திருவினையாக்கும் கட்டுரை-essay on efforts, எனக்கு பிடித்த உணவு கட்டுரை-my favorite food essay in tamil-தோசை கட்டுரை.

  • எனக்கு பிடித்த உணவு கட்டுரை-My Favorite Food Essay in Tamil-தோசை கட்டுரை July 4, 2023

தமிழ் கட்டுரைகள்

Katturai in tamil.

  • [ January 21, 2024 ] தூய்மை இந்தியா பேச்சு போட்டி பேச்சு போட்டி கட்டுரைகள்
  • [ January 21, 2024 ] நான்கு எழுத்து சொற்கள் தமிழ்
  • [ January 21, 2024 ] மூன்று எழுத்து சொற்கள் தமிழ்
  • [ January 21, 2024 ] இரண்டு எழுத்து சொற்கள் தமிழ்
  • [ January 21, 2024 ] எட்டுத்தொகை நூல்கள் கட்டுரை தமிழ்

எனக்கு பிடித்த விளையாட்டு கட்டுரை

Enakku piditha vilayattu katturai.

உலகளவில் இன்று பல்வேறு விளையாட்டுக்கள் விளையாடப்படுகின்றன. அவற்றுள் மைதான விளையாட்டுகள், உள் அரங்க விளையாட்டுகள் கிராமிய விளையாட்டுகள் என பல்வேறு வகைகள் காணப்படுகின்றன.

இவற்றுள் எனக்குப் பிடித்த கபடி விளையாட்டானது எமது தமிழ்நாட்டின் பெருமைகளை உலக அளவில் எடுத்துச் சொல்லும் சிறப்பு மங்காத ஓர் ஆரோக்கியமான விளையாட்டு ஆகும்.

குறிப்பு சட்டகம்

கபடியின் வரலாறு, கபடி விளையாட்டு, கபடியின் சிறப்புகள், கபடியின் பயன்கள்.

தமிழகத்தின் முக்கியமான விளையாட்டுக்களில் ஒன்றான கபடியானது குழுவாக விளையாடக்கூடிய ஓர் விளையாட்டு ஆகும். இன்று பல்வேறு கிராமப்புறங்களில் இந்த கபடி விளையாட்டானது அதிகமாக விளையாடப்படுவதனை நாம் காண முடியும்.

கிராமப்புறங்களில் விளையாடப்படக்கூடிய வீர விளையாட்டுகளில் முக்கியமான விளையாட்டான எனக்கு மிகவும் விருப்பமான கபடி விளையாட்டு பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.

கபடி விளையாட்டின் ஆரம்பமானது சுமார் 4000 வருடங்கள் பழமையானதாகும். அதாவது ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க செய்யப்படும் பயிற்சிதான் பிற்பட்ட காலங்களில் இந்த கபடி விளையாட்டாக உருவெடுத்து இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகள் முழுவதும் பரவியது.

கை-பிடி என்ற வார்த்தையே கபடி என மருவியதோடு, கபாடி, சடுகுடு, பலிஞ்சடுகுடு என்று பல்வேறு பெயர்களாலும் இந்த விளையாட்டு அழைக்கப்படுவதனையும் காணலாம்.

தமிழ் மண்ணில் தமிழர்களால் உருவாக்கப்பட்ட இந்த வீர விளையாட்டானது இன்று உலக நாடுகளில் பரவலாக விளையாடப்படுவது தமிழர்களுக்கு பெருமையானதொன்றாகும்.

பொதுவாகவே கபடி விளையாட்டு என்பதே இரு குழுகளுக்கு இடையில் இடம்பெறும் ஒரு குழு விளையாட்டாகும்.

இதன்படி ஒரு குழுவில் 12 உறுப்பினர்கள் காணப்படுவர். அதில் ஏழு பேர் களமிறங்கி விளையாடிக் கூடியவர்களாகவும் மீதி ஐந்து பேர் களத்தில் விளையாடக்கூடிய வீரர்களுக்கு காயம் அல்லது உடல் நலமின்மை ஏற்பட்டால் களம் இறங்கக் கூடியவர்களாகவும் காணப்படுவர்.

ஒரு குழுவினர் களம் இறங்கியதும் அதில் உள்ள ஒருவர் கபடி, கபடி என பாடிக்கொண்டே எதிராணியின் கோட்டுக்குள் வந்து ஒருவரை அல்லது பலரையோ பலரையோ தொட்டுவிட்டு எல்லை கோட்டை நோக்கி வெளியேற வேண்டும்.

அவ்வாறாக ஒருவர் களம் இறங்கி வரும்போது எதிர் அணியினர் தங்கள் கோட்டுக்குள் வைத்து அன் நபரை பிடித்து அவர் ஆட்டத்தை முடிக்கவும் முடியும்.

இவ்வாறாக மாறி மாறி இரு அணியினரும் விளையாடி முடிக்கையில் எந்த அணியினர் அதிகமான நபர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளனரோ அவர்களே வெற்றி பெறுவார்.

தமிழர் பழங்குடியினரால் உருவாக்கப்பட்டு காலாகாலமாக தமிழ் மக்களினால் விளையாடப்படும் ஓர் விளையாட்டே கபடி ஆகும். இன்று இந்த விளையாட்டு உலக அளவில் விளையாடப்படுவதனால் அது தமிழர்களுக்கும் தமிழ் மண்ணுக்கும் சிறப்பை தரக்கூடிய ஓர் விளையாட்டாகும்.

2004 ஆம் ஆண்டில் இருந்து கபடிக்கான உலகக்கோப்பை உருவாக்கப்பட்டமையானது இந்த விளையாட்டின் சிறப்பை எடுத்துக்காட்டுகின்றது.

மேலும் தமிழர்களின் வீரத்தையும், ஆற்றலையும் பறைசாற்றுவதாகவும் இந்த கபடி காணப்படுகின்றமையானது இதன் சிறப்பே ஆகும்.

உலகில் விளையாட படக்கூடிய எல்லா விளையாட்டுக்களுமே ஏதோ ஒரு வகையில் பல்வேறு பயன்களை மக்களுக்கு வழங்குவதாகவே காணப்படுகின்றன. இந்த வகையில் கபடி விளையாட்டின் மூலமும் மனிதர்கள் பல்வேறு பயன்களை பெற்றுக் கொள்கின்றனர்.

அதன்படி சிறந்த உடற்பயிற்சி, வீரம் மற்றும் விவேகத்தினைப் பெற்றுக்கொள்ளுதல், உடல் உறுதியை பெற்றுக் கொள்ளுதல், மன வலிமையை பெற முடிதல், உடல் ஆரோக்கியத்தை பெற்றுக் கொள்ள முடிதல் மற்றும் கபடி விளையாட்டு பயிற்சியின் மூலமாக திடகாத்திரமான உடல் கட்டமைப்பையும் பெற்றுக் கொள்ள முடியும்.

அத்தோடு வெற்றி தோல்வி என்பவற்றை சகஜமாக எடுக்கும் தன்மையும் இந்த விளையாட்டின் மூலம் ஒருவருக்கு கிடைக்கும் பயன் என குறிப்பிடலாம்.

கபடியின் தாயகமாக இந்தியா காணப்படுகின்றமையினால் இன்று இங்கு சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் என தனித்தனியான அணிகளாக கபடி விளையாட்டுகளில் ஈடுபடுவதனைக் காண முடியும்.

அதன் அடிப்படையில் எனக்குப் பிடித்த கபடி விளையாட்டுகளில் பல ஆண்டுகளாக நம் நாடு உலக சாம்பியன் பட்டம் பெறுகின்றமையானது நமக்கும் பெருமையான ஒரு விடயமாகும்.

ஆகவே தமிழர்களாகிய நாம் அனைவரும் நமது பாரம்பரிய விளையாட்டான கபடி பற்றி அறிந்து கொள்வதோடு நமது சந்ததியினருக்கும் அது பற்றிய தெளிவினை கொடுக்க வேண்டும்.

You May Also Like:

எரிபொருள் பயன்பாடு கட்டுரை

காக்கை குருவி எங்கள் ஜாதி கட்டுரை

All Copyright © Reserved By Tamil Katturai 2023

Essay On Football for Students and Children

500+ words essay on football.

Essay On Football- Football is a game that millions of people around the world play and love. It can be called a universal game because every small and big nation plays it.

Moreover, it’s a great relaxer, stress reliever, teacher of discipline and teamwork . Apart from that, it keeps the body and mind fit and healthy. It’s a team game that makes it a more enjoyable game as it teaches people the importance of sportsmanship. Leadership, and unity .

Essay On Football

History of Football

The history of football can be traced back to the ancient times of the Greeks. Everyone knows that the Greeks were great sportsmen and have invented many games.

Football happens to one of them. A similar game like football is played in many countries but the latest version of football that we knew originates in England. Likewise, England formulated the first rule of the game. From that day onwards the football has progressed in ways we can’t imagine.

Importance of Football

Football is an important game from the point of view of the spectator as well as the player. This 90 minutes game is full of excitement and thrill.

Moreover, it keeps the player mentally and physically healthy, and disciplined. And this ninety-minute game tests their sportsmanship, patience, and tolerance.

Besides, all this you make new friends and develop your talent. Above all, it’s a global game that promotes peace among countries.

Get the huge list of more than 500 Essay Topics and Ideas

How to Learn Football

Learning any game is not an easy task. It requires dedication and hard work. Besides, all this the sport test your patience and insistence towards it. Moreover, with every new skill that you learn your game also improves. Above all, learning is a never-ending process so to learn football you have to be paying attention to every minute details that you forget to count or missed.

Football in India

If we look at the scenarios of a few years back then we can say that football was not a popular game in except West Bengal. Also, Indians do not take much interest in playing football. Likewise, the All India Football Federation (AIFF) has some limited resources and limited support from the government.

essay on football in tamil

But, now the scenario has completely changed. At this time football matches the level of cricket in the country. Apart from that, the country organizes various football tournaments every year.

Above all, due to the unpopularity of football people do not know that we have under-17 and under-23, as well as a football team.

Football Tournaments

The biggest tournament of Football is the FIFA world cup which occurs every 4 years. Apart from that, there are various other tournaments like UEFA cup, Asian Cup (AFC), African completions (CAF) and many more.

To conclude, we can say that football is very interesting that with every minute takes the viewer’s breath away. Besides, you can’t predict what’s going to happen the next second or minute in football. Apart from all this football keeps the one playing it fit and healthy. Above all, it can be a medium of spreading the message of peace in the world as it is a global game.

{ “@context”: “https://schema.org”, “@type”: “FAQPage”, “mainEntity”: [{ “@type”: “Question”, “name”: “What are soccer and rugby?”, “acceptedAnswer”: { “@type”: “Answer”, “text”: “Soccer is another name of the world-famous game Football. While on the other hand, rugby is an American version of Football in which they carry the rugby ball in their hands.” } }, { “@type”: “Question”, “name”: “Is football a dangerous or safe game?”, “acceptedAnswer”: { “@type”: “Answer”, “text”:”For school students and youngsters it’s a much safer game as compared to professionals. Because professionals can suffer from injuries and can cost them their careers. But overall football is a dangerous game.”} }] }

Customize your course in 30 seconds

Which class are you in.

tutor

  • Travelling Essay
  • Picnic Essay
  • Our Country Essay
  • My Parents Essay
  • Essay on Favourite Personality
  • Essay on Memorable Day of My Life
  • Essay on Knowledge is Power
  • Essay on Gurpurab
  • Essay on My Favourite Season
  • Essay on Types of Sports

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Download the App

Google Play

YouTube

  • Click on the Menu icon of the browser, it opens up a list of options.
  • Click on the “Options ”, it opens up the settings page,
  • Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
  • Scroll down the page to the “Permission” section .
  • Here click on the “Settings” tab of the Notification option.
  • A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
  • Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.
  • ஐசிசி RANKINGS
  • விளையாடுங்க
  • Tournaments
  • குத்துச்சண்டை
  • பேட்மின்டன்
  • மற்ற விளையாட்டுகள்
  • இந்திய விளையாட்டுத் தொடர்கள்

essay on football in tamil

விளையாட்டு செய்திகள்

TNPL 2024: சாதித்த அஸ்வின்.. முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற திண்டுக்கல்.. கோவைக்கு ஆப்பு!

  • OneIndia Entertainment
  • OneIndia Auto
  • OneIndia Lifestyle
  • OneIndia Sports
  • OneIndia Tech
  • OneIndia Coupons
  • OneIndia Finance
  • OneIndia Education
  • OneIndia Travel

essay on football in tamil

  • Don't Block
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Dont send alerts during 1 am 2 am 3 am 4 am 5 am 6 am 7 am 8 am 9 am 10 am 11 am 12 pm 1 pm 2 pm 3 pm 4 pm 5 pm 6 pm 7 pm 8 pm 9 pm 10 pm 11 pm 12 am to 1 am 2 am 3 am 4 am 5 am 6 am 7 am 8 am 9 am 10 am 11 am 12 pm 1 pm 2 pm 3 pm 4 pm 5 pm 6 pm 7 pm 8 pm 9 pm 10 pm 11 pm 12 am

IMAGES

  1. ಫುಟ್ಬಾಲ್

    essay on football in tamil

  2. ESSAY ON CRICKET VS FOOTBALL

    essay on football in tamil

  3. फुटबॉल पर निबंध Essay on Football in Hindi

    essay on football in tamil

  4. Essay on Football in Hindi : जानिए फुटबॉल पर निबंध 200 से 600 शब्दों में

    essay on football in tamil

  5. Essay on Football in Hindi [Latest Essay] Football in Hindi फुटबॉल पर निबंध

    essay on football in tamil

  6. Football पर निबंध, कहानी, जानकारी

    essay on football in tamil

VIDEO

  1. Essay on My Favourite Game Football

  2. football trick in tamil wait for end

  3. Qatar Football World Cup-ஐ நடத்துவது ஏன் விமர்சனம் செய்யப்படுகிறது? Explained

  4. Essay A Football Match #essaywriting #english

  5. #comedy #funny #fun #tamil #football #viratkohli #teamindia #cricketshorts #funnyshorts

  6. Essay on Football match || Akmal lal

COMMENTS

  1. காற்பந்தாட்டம் - தமிழ் விக்கிப்பீடியா

    "football" (அல்லது "foot ball") என்ற வார்த்தையானது காலால் பந்தை உதைக்கும் செயலால் பிறந்தது என்று பெரும்பாலும் நம்பப்படுகையில், அந்த கால்பந்து (football) என்ற வார்த்தையானது உண்மையில் இடைக்கால ஐரோப்பாவில் கால்களைக் கொண்டு விளையாடப்படும் பல்வேறு விளையாட்டுக்களைக் குறித்தது என்ற எதிர் விளக்கமும் உள்ளது. [1] .

  2. எனக்கு பிடித்த விளையாட்டு கட்டுரை – My Favourite Sports in Tamil

    0 1 minute read. எனக்கு பிடித்த விளையாட்டு கட்டுரை – My Favourite Sports in Tamil :- சிறுவனாக இருந்து வந்த காலம் தொட்டே எனக்கு பிடித்த விளையாட்டாக கிரிக்கெட் மட்டுமே இருந்து வந்தது. நான் மேல்நிலைப்பள்ளியில் படிப்பை தொடங்கிய காலம் முதலாக எனக்கு பிடித்தமான விளையாட்டாக கால்பந்து இருக்கிறது.

  3. எனக்கு பிடித்த விளையாட்டு கால்பந்து|எளிய வரி கட்டுரை|Short ...

    In this video I have shared a short essay about “My Favourite sport Football” in Tamil. #tamilessay #katturai

  4. எனக்கு பிடித்த விளையாட்டு கட்டுரை - தமிழ் கட்டுரைகள்

    கபடி விளையாட்டு. பொதுவாகவே கபடி விளையாட்டு என்பதே இரு குழுகளுக்கு இடையில் இடம்பெறும் ஒரு குழு விளையாட்டாகும். இதன்படி ஒரு குழுவில் 12 உறுப்பினர்கள் காணப்படுவர். அதில் ஏழு பேர் களமிறங்கி விளையாடிக் கூடியவர்களாகவும் மீதி ஐந்து பேர் களத்தில் விளையாடக்கூடிய வீரர்களுக்கு காயம் அல்லது உடல் நலமின்மை ஏற்பட்டால் களம் இறங்கக் கூடியவர்களாகவும் காணப்படுவர்.

  5. கால்பந்தாட்டச் சட்டங்கள் - தமிழ் விக்கிப்பீடியா

    கால்பந்தாட்டச் சட்டங்கள். காற்பந்தாட்ட சட்டங்கள் ( Laws of the Game [1]) காற்பந்தாட்டத்தை வரையறுக்க உதவும் விதிகள் ஆகும். இந்த சட்டங்கள் ...

  6. கிறிஸ்டியானோ ரொனால்டோ - தமிழ் விக்கிப்பீடியா

    கிறிஸ்டியானோ ரொனால்டோ டோசு சாண்டோசு அவேரோ (பிறப்பு: 5 பிப்ரவரி 1985 ) ஒரு போர்த்துகீசிய கால்பந்து வீரர் ஆவார். இவர் சவுதி புரோ ...

  7. Essay On Football for Students and Children | 500 Words Essay

    In this Essay on Football will discuss its History, Importance and how to play. Football is a game that millions of people around the world play and love. Learn

  8. History of Football I கால்பந்து வரலாறு தமிழில் - YouTube

    History of football in tamil. How football evolved from BC to Till. கால்பந்து என்ற விளையாட்டின் வரலாறும் அது ...

  9. History of football. Origin of football.football ... - YouTube

    history of football and it's origin in Tamil. how football evolved from BC to till date . A interesting sports related and general knowledge video in Tamil ....

  10. Sports News in Tamil: விளையாட்டு செய்திகள், லைவ் ஸ்கோர் ...

    Tamil Sports News (விளையாட்டு செய்திகள்): Read all latest sports news in Tamil and get live scores, results, schedules, points table & match updates of all the sports on myKhel Tamil.